பாடத்திட்டம்

பிரிவு –I - பாடத் திட்டம்

  முதல் வருடம் 2ம் வருடம் 3ம் வருடம்
ஓதுதல் ஓம்காரம்    
ஸ்துதிகள் ஓம்காரம் பிந்து யா குந்தேந்து ஸாந்தாகாரம்
குருர் பிரம்மா கைலாஸராணா பூர்வம் ராம
வக்ர துண்ட ஓம் ஸர்வ மங்கள மனோஜவம்
  நமஸ்தேஸ்து மஹாமாயே வேதானுத்தரதே
  சுப்ரபாதம் வந்தே தேவம் உமாபதிம்
  1-27 அஷ்டோத்திரம் 28-54 அஷ்டோத்திரம்
பிரார்த்தனைகள் கராக்ரே கரசரணக்ருதம் காயத்ரீ
ஹரிர் தாதா ஓம் ஸர்வேவை  
த்வமேவ மாதா    
அஸதோ மா    
ஓம்ஸஹனாவவது    
பஜனை பாடல்கள் ஜெய குரு ஓம்காரா ஓம் தத் ஸத் ஸ்ரீ ஹே சிவசங்கர
கிருஷ்ணம் வந்தே ஜெய் ஜெய் ராம் கோவிந்த ஹரே
ஜெய் ராதா சைலகிரீஸ்வர சிவ சம்போ
ஜெய் துர்கா ஓம் நமோ பகவதே ஓம் ஸ்ரீராம் ஜெயராம்
கோபால கோபாலா மஹா கணபதே கோவிந்த க்ருஷ்ண விட்டலே
அலக் நிரஞ்ஜன    
மனிதகுண மேம்பாட்டு பாடல்கள் மனிதகுண மேம்பாட்டு பாடல்கள் மனிதகுண மேம்பாட்டு பாடல்கள்
கதைகள்
  • சிறுவர்களுக்கான சிறு கதைகள்-பகுதி-1
  • கதைகள் மூலம் மத ஒருமைப்பாட்டை விளக்குதல்
  • சின்ன்னக் கதைகள்
  • பகவான்பாபாவின் வாழ்க்கை வரலாறு
  • இராமாயணம்
உடல்வளம்& சுகாதாரம் யோகம் யோகம் யோகம்
ஜபம் ஓம் ஸ்ரீ ஸாயிராம் ஓம் ஸ்ரீ ஸாயிராம் ஓம் ஸ்ரீ ஸாயிராம்
மௌனம் கடைபிடித்தல் மௌனமாக அமர்தல் உருவ தியானம் உருவ தியானம்
பிற மதங்கள் உலகின் முக்கிய மதங்களான கிறித்துவ மதம்,புத்த மதம்,ஜோராஷ்டிர மதம்,இஸ்லாம் மதம் ஆகியவற்றின் பரந்த கருத்துக்களை விளக்குதல்.
திருவிழாக்களின் முக்கியத்துவம்
  • குரு பூர்ணிமா
  • தீபாவளி, கிறிஸ்துமஸ்,
  • கொர்தாத் ஸல், தசரா
  • கணேஷ் சதுர்த்தி
  • ஈத்,
  • பகவான்பாபா பிறந்த நாள்,
  • புத்தாண்டு
இதர தலைப்புகள்
  • வேதம்
  • பஞ்ச பூதங்கள் –விழுக்கல்வி
  • கடமை,பக்தி,ஒழுங்கு
  • ஆசைகளுக்கு ஒரு வரையறை
  • நடித்துக் காட்டல், வினாடி வினா, மனோபாவத்தைப் பரிசோதித்தல்
  • தேசீய சின்னங்கள்
  • அனுபவக் கல்வி(நான்காவது படி வரை மட்டும்
வேதங்கள் : கணபதி ப்ரார்த்தனா, சிவோபாசன மந்திரம், நாராயண உபநிஷத், க்ஷமா ப்ரார்த்தனா..